Puthandu 2022 ( Tamil New Year )- Quotes, Wishes { Latest and Best }

Puthandu is also known as the Tamil new year and this year we all celebrate Putahandu on 14 April 2022. On this day Tamil peoples make Kolams. Kolams are made by the colorful rice on the floor at the entrance of the house also many people make Pogal and many dishes for offering to God. 

Mostly all Indian states celebrate traditional new year’s on the same day but the language is different like in Assam called Bihu, Baishakhi in Punjab. 

On this day we are sharing with you some best and latest wishes and quotes and wishing you all Happy Puthandu.

Tamil New Year wishes and quotes in Tamil and English

நிறைந்த வளம்

மிகுந்த சந்தோசம்

வெற்றி இவற்றை

எல்லாம் இந்த

இனிய புத்தாண்டு

உங்களுக்கு கொண்டுவரட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

The dawn is about to break, to give light to a brighter road, have a happier journey this year. Puthandu Nalvazhthukkal.

 

வாழ்கையை கொண்டாடுங்கள்

புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்

உங்களுக்கு என்னுடைய

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Every end is a new beginning. Keep your spirits unwavering, and you shall always walk on the path to glory. Happy Puthandu

 

இந்த வருட புத்தாண்டு

உங்களுக்கு உங்களது வாழ்வில்

மிகுந்த சந்தோசங்களையும்

வளங்களையும் கொண்டுவர

வாழ்த்துகிறேன்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

On the pious occasion of New Year, here’s sending across my sincere prayers. A very Happy Puthandu to you and your loved ones.

 

இந்த இனிய புத்தாண்டு

உங்களுக்கு ஒரு இனிய

சிறந்த துவக்கமாக இருக்கட்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

New Year stands for a new beginning and new hopes, it is the time to touch new horizons and face new challenges posed by life. Warm wishes on the advent of 2021. Puthandu Vazhtukal!

 

நிறைந்த வளம்,

மிகுந்த சந்தோசம்,

வெற்றி,

இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

From this Puthandu let us move forward with positivity towards our dreams. Let us face all the problems with courage and emerge as a winner. Wishing you a beautiful and Happy New Year.

 

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும், நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்,

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

Let the freshness of Puthandu brighten your life with vitality and vigor. Let there be happiness and glory everywhere. Wishing you and your family a warm and lovely Happy New Year.

 

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் … !  அனைவருக்கும் இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள் 

 

Puthandu Vazhtukal! As the New Year arrives, let us pray for a delightful year blessed with new energy and hope to conquer new problems and emerge as a winner.

 

பிறந்துள்ள இந்தப் புதிய ஆண்டு உங்கள் எல்லோருடைய வாழ்விலும் மகிழ்வையும் , செழிப்பையும் , வசந்தத்தையும் நிறைவாக அள்ளித் தரவேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

Let this Tamil New Year, bring a lot of cheer and peace to your life. May you experience a spurt of freshness that will travel with you for the rest of this year. Happy Puthandu!

 

அழிவது ஓர் நிமிடம், வருடம் முடிவதும் ஓர் நிமிடம்,

வாழ்க்கை மாறுவதும் ஓர் நிமிடம் – இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

 

The Old Year has gone.

Let the dead past bury its own dead.

The New Year has taken possession of the clock of time.

All hail the duties and possibilities of the coming twelve months!

HAPPY Tamil New Year!!!!!

 

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

 

Do all the best u can, In all the ways u can,

In all the manners u can, In all the occasions u can,

At all the opportunities u can have A VERY HAPPY Tamil New Year.

 

இதுபோன்று நமது கல்வி நியூஸ் வலைத்தளத்தில் மேலும் பல கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Let this Tamil New Year

Expel your worries and errors.

Wishing you and your family

A healthy and wealthy life

Happy New Year

 

You may have a fresh start any moment you choose, for this thing that we call ‘failure’ is not the falling down, but the staying down.